Ads

Sunday, October 15, 2017

LAUNCHING TO TAMILIN NO 1 ONLINE MONEY MAKING SITE

வணக்கம் நண்பர்களே
                                 
                                   TAMILMONEYMAKERGROUP    தளமானது இன்றுமுதல் தனது பயணத்தை தொடங்குகிறது     
ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிப்பது எப்படி?         ஆன்லைனில் சம்பாதிக்கும் பணம் டாலராக தான் இருக்கும்.ஆனால் அதை பற்றி கவலை வேண்டாம். ஏனெனில் அதை ஆன்லைன் வங்கி மூலம் இந்தியபணமாக மாற்ற முடியும்

இணையத்தின் மூலம் வீட்டிலிருந்து கொண்டே ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், விடா முயற்சியும், கொஞ்சமாய் இணைய அறிவும், கூடுதாலாய் கற்றுக் கொள்ளும் வேகமும், செயல்படும் விவேகமும் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை இன்று ஒரே நாளில் கத்துக் கொள்ளலாம்.
சரி பயிற்சி எடுத்துக் கொள்வது இருக்கட்டும், இணையத்தில் சம்பாதிக்க முதலில் உங்களுக்கான அடிப்படை தேவைகள் என்னவென்று பார்க்கலாமா?

1. வீட்டில் கணினி இண்டர்நெட் கணைப்புடன் இருக்க வேண்டும். OR MOBILE
2. தினமும் 1 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து பார்க்க கூடாது, வேலை செய்ய வேண்டும்.
3. அதிகமாய் படித்திருக்கிறோம் தேவை இல்லை. இதை படித்தால் மட்டும் போதும்.
4. அதைவிட முக்கியமானது, எறும்பு போல் நானும் சிறு சிறு பணிகளாய் செய்து எனக்கான பணத்தை சேகரிப்பேன் என்ற தன்னம்பிக்கையுடன் கூடிய முயற்சி.
கணினி முன் வந்ததும் நான்  செய்ய போகிறேன் என்று உட்கார்ந்து கொள்ளக் கூட்டாது. முதலில் குழுவாய்/நண்பர்களாய் கதைக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இணைய உலகில்  நடக்கிறதுதெரியும். ஆகையால், கதைத்துவிட்டுத்தான் வேலையை தொடங்கனும். அப்பொழுதுதான், நம் மனதில் ஒர் சந்தோஷம் பொங்கும்... மகிழ்ச்சியாய் செய்யும் எந்தவொரு பணியும் நமக்கு அலுப்பை தராது. ஆகையால், முதலில் TAMILMONEYMAKERGROUP க்கு வாருங்கள்உங்களது பணியை தொடருங்கள்.

என்ன தலை சுற்றுகிறதா? பயப்படாதீங்க ஒரே நாளில் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை. உங்களுக்கு பிடித்ததை! உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் செய்யலாம்! அதுதான் இணைய பணியின் சிறப்பு. ஆனால், கண்டிப்பாக செய்தால் தான் காசு வரும்

என்ன அப்படி பார்க்கிறீங்க? ஒன்றும் புரியலையா?
யாருக்குத்தான் உடனே புரியும்! சொல்லுங்க? ஆனால், நீங்கள் கேள்வி கேட்டால் கண்டிப்பாக புரியும். ஆகையால் உங்கள் மனதில் உள்ள கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்ல காத்திருக்கிறோம். tamilmoneymakergroup@gmail.com

No comments:

Post a Comment