ஆன்லைன் ஜாப் அல்லது ஆன்லைன் பிசினஸ் மூலம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டியது பேங்க் அக்கவுண்ட். நம் ஊரில் இருக்கும் வங்கியில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டாலும், ஆன்லைன் உலகில் செய்யும் பணத்தினை வாங்க ஆன்லைன் வங்கியிலும் ஒர் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டியது மிகக் கட்டாயம் ஆகும். பாரக்ஸ் ட்ரேடிங்க் அக்கவுண்டில் உள்ள பணத்தினை எடுக்கவும் பெர்பக்ட் மணி கணக்கு உதவுகிறது. ஆகையால் பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோரும் இதில் ஒர் கணக்கினை வைத்துக் கொள்வது நல்லது.
பெர்பக்ட் மணி ஆன்லைன் வங்கியில் கணக்குத் தொடங்குவது இலவசம் என்பதால், இப்போதே உங்களுக்கான பெர்பக்ட்மணி அக்கவுண்டினை தொடங்கிக் கொள்ளுங்கள். பெர்பக்ட்மணி மூலம் மிகக் குறைந்த கமிஷனில் பணத்தினை மற்றொருவர்க்கு அனுப்ப முடிவதோடு, எந்தவொரு கமிஷனும் இல்லாமல் பணத்தினை வாங்கிக் கொள்ள முடியும். இதனால் சிறிது பண இழப்பினையும் சேகரிக்க முடிகிறது.
பெர்பக்ட் மணியில் உள்ள டாலர் பணத்தினை எப்படி நமது இந்திய ரூபாயாக மாற்றுவது என்ற கவலையே உங்களுக்கு வேண்டாம். உங்களது பெர்பக்ட் மணி அக்கவுண்டில் எவ்வளவு டாலர் இருந்தாலும் அதனை என்னிடம் கொடுத்து பணமாக பெற்றுக் கொள்ளலாம், பணத்தினை லோக்கல் வங்கிக் கணக்கிற்கு நான் அனுப்பிவிடுவேன்.
பெர்பக்ட்மணி வங்கிக் கணக்கு தொடங்க > SIGN UP PERFECTMONEY
மேல் உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து திறக்கும் பெர்பக்ட் மணி தளத்தில் சென்று, Sign Up என்றப் பட்டனைக் க்ளிக் செய்து உங்களுக்கான கணக்கினை ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
ரிஜிஸ்டர் செய்து உள்ளே லாக்கின் ஆகிச் சென்றால், My Account என்றப் பகுதிக்குள் கீழ் கொடுத்துள்ளது போல் மூன்று வாலட் கணக்கு இருக்கும். அவை, G எனத்தொடங்கும் கோல்டு பேலன்ஸ் கணக்கு, U எனத் தொடங்கும் டாலர் பேலன்ஸ் கணக்கு, E எனத்தொடங்கும் ஈரோ பேலன்ஸ் கணக்கு. அவ்வாறு உங்களுக்கு கணக்கு எண்கள் இல்லை என்றுச் சொன்னால், அதன் அருகே இருக்கும் Add account என்றப் பட்டனை கிளிக் செய்து USD டாலர் கணக்கினை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
நீங்கள் எப்பொழுது U எனத்தொடங்கும் டாலர் கணக்கு எண்ணையே மற்றவர்களிடம் கொடுத்து பணத்தினை வாங்க பயன்படுத்திக் கொள்ளவும்
அதைப்போல், Send Money என்ற ஆப்சனைப் பயன்படுத்தி மற்றவரது பெர்பக்ட் மணி வாலட் அக்கவுண்ட் ஐடிக்கும் நீங்கள் மிக எளிதாகப் பணத்தினை அனுப்பிக் கொள்ள முடியும்.
அக்கவுண்ட் வெரிபிகேசனுக்கு ஐடி ப்ரூப்(பேன் கார்டு/ட்ரைவிங்க் லைசன்ஸ்) மற்றும் அட்ரஸ் ப்ரூப் ஆகியவை வேண்டும் என்று சொன்னாலும், அக்கவுண்ட் வெரிபை செய்யாமலே பணத்தினை மற்றவரிடமிருந்து வாங்கவும், அனுப்பவும் முடியும் என்பதால்... எல்லோரும் பெர்பக்ட் மணி அக்கவுண்டினை உடனடி பரிமாற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அக்கவுண்ட் வெரிபை செய்ய,
ID Proof - ஆதார் கார்டு ஸ்கேன் பண்ணிக் கொடுக்கலாம்.
Address Proof - பேங்கில் கடைசி 3 மாதம் பேப்பர் ஸ்டேட்மெண்ட் வாங்கி, அதில் வங்கி சீலை வைத்து ஸ்கேன் பண்ணி அனுப்பலாம்

No comments:
Post a Comment